FLASH NEWS : coming soon ......... -

Food Drive


*#285_Food_drive*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 285வது முறையாக...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்* 

*திருவாரூர் கிளை 1ன் சார்பில் 22/10/2023  அன்று * 285வது (Food Drive) நடைபெற்றது. சாலையோரத்தில் இருக்கும் 30 நபர்களுக்கு தரமான உணவு  வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

*அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)*

*திருக்குர்ஆன்  76:8-9*-

அவசர கால இரத்ததானம்



🩸 *அவசர கால இரத்ததானம்*🩸

#TNTJ_CoronaWarriors
#TNTJ_SocialActivities
#TNTJ_TVRBRANCH-1

ஓர் உயிரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு திருவாரூர் நகர கிளைகள் சார்பாக 22/10/2023 அன்று 

*முத்து என்ற சகோதரர் மூலம்*

*B+ve இரத்தம் 1 unit-* வழங்கப்பட்டது.

*அல்ஹம்துலில்லாஹ்*.

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*திருவாரூர் கிளைகள்*
*திருவாரூர்(வடக்கு)*
*மாவட்டம்*

அவசர இரத்த தான தேவை தொடர்புக்கு மாவட்ட *மருத்துவ அணி*
*7402046509*

*ஆம்புலன்ஸ் தேவைக்கு 7402046510*

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்...

*பெண்கள் பயான்*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளையின் சார்பாக*

22.10.2023அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு 

*சகோ ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.*

இதில் 
ஆலிமா *பாத்திமுத்து (யூதர்களும் தொடரும் சூழ்ச்சிகளும்)*

சகோதரி *ஜவஹர் நிஷா* (அர்-ரலியா மாணவி) *கண்ணியம் பேணுவோம்.*

ஆகியவர்கள் உரையாற்றினார்கள்.

*இதில் சுமார் 50* மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்

*அல்ஹம்துலில்லாஹ்..*

#விழித்து_கொள்_என்_சமுதாயமே

TNTJ THIRUVARUR

*#241_Food_drive*

*அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால் 241வது முறையாக...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்* 

*திருவாரூர் கிளை 1ன் சார்பில் 18/12/2022 அன்று * 241வது (Food Drive) நடைபெற்றது. சாலையோரத்தில் இருக்கும் 30 நபர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

*அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)*

*திருக்குர்ஆன் 76:8-9*-

tntj Thiruvarur


*⭕அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்⭕*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*

18.12.2022 அன்று இஷா தொழுகைக்கு பிறகு

*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு சம்பந்தமாக*

செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

*இதில் கீழ்க்கண்ட பொறுப்பபுகள் பிரிக்கப்பட்டது*

தனி நபர் தாவா - *செய்யது அஹமது*

தெருமுனை பிரச்சாரம் - *தமிமுன் அன்சாரி*

பெண்கள் பயான் - *மீரான்*

டிசைனிங் ஒர்க் சமூக வளைதல விளம்பரம் மற்றும் போஸ்டர் ஒட்டுதல் - *பிலால்&ரஃவுப்*

ஆவணங்கள் சேமிப்பு மற்றும் தொகுப்பு - *ரஃபி&ஹாத்தீம்*

குறும் படம் மற்றும் கண்காட்சி- *சுல்தான்*

நோட்டீஸ் விநியோகம் - *ஹாஜி&அனஸ்*

அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அனுமதி பெறுவது - *செல்லப்பா அண்ணன்*

அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ THIRUVARUR

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*

17.12.2022 அன்று காலை 
*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாட்டிருக்காக* 

*⭕புள்ள தெரு*
*⭕சின்ன பள்ளிவாசல் தெரு*
*⭕படேகான் தோட்டம்*
ஆகிய பகுதிகளில்

*பெண்கள் குழு தாவா அழைப்பு பணி செய்யபட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்*

News paper

14/12/22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளைகள்* சார்பில் 240 வது வாரமாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணிகள் குறித்து செய்திகள்.

இன்றைய *மக்கள் வெளிச்சம்* நாளிதழில்.

அல்ஹம்துலில்லாஹ்

செயல்வீரர்கள் கூட்டம்

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*

11.12.2022 அன்று காலை 11 மணியளவில்

*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு* குறித்த

*செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.*

இதில் *மாநில செயலாளர் சகோ : அல் அமீன் அவர்கள்* உரையாற்றினார்கள்.


*அல்ஹம்துலில்லாஹ்*

#Food_drive


11/12/22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர் நகர கிளைகள் சார்பில் *பசித்தோருக்கு உணவு வழங்குதல்*-(FOOD DRIVE) கடந்த ஜுலை 2018 ல் துவங்கி 240 வது வாரமாக இப்பணி அல்லாஹ்வின் உதவியால் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

240வது வாரத்தில் மாநிலச் செயலாளர் சகோதரர் அல் அமீன் கலந்து கொண்டு, இப்பணிகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved