தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர் நகர கிளைகள் சார்பில் *பசித்தோருக்கு உணவு வழங்குதல்*-(FOOD DRIVE) கடந்த ஜுலை 2018 ல் துவங்கி 240 வது வாரமாக இப்பணி அல்லாஹ்வின் உதவியால் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
240வது வாரத்தில் மாநிலச் செயலாளர் சகோதரர் அல் அமீன் கலந்து கொண்டு, இப்பணிகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.