வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சோதிக்க இங்கே கிளிக் செய்யவும். முதலில் உங்கள் மாவட்டத்தினையும் அடுத்ததாக உங்கள் தொகுதியையும் தேர்வு செய்யவும்
அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டை எண் நினைவிருந்தால் எண் மூலமும் , அல்லது பெயரைக் கொண்டோ , தேடலாம் அல்லது உங்கள் வாக்குச்சாவடியின் பெயர் அல்லது தெருவின் பெயரை கொண்டோ தேடலாம்
உங்கள் தெருவின் பெயரை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பெயர் உள்ளதா என அறியலாம் , மேலும் உங்கள் விபரங்களை சரிபார்க்க உங்கள் பெயருக்கு நேரே உள்ள அடையாள அட்டை எண்ணை கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்
.இந்த முகவரியில் உள்ள இதர வாக்காளர்கள் விபரம் என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்கலாம்.