தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*
11.12.2022 அன்று காலை 11 மணியளவில்
*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு* குறித்த
*செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.*
இதில் *மாநில செயலாளர் சகோ : அல் அமீன் அவர்கள்* உரையாற்றினார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்*