பெண்கள் பயான்
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (24/09/2017) ஞாயிறு மஃரிபுக்கு பிறகு பாரதி தெரு சகோதரர் ஈமான் அவர்களது இல்லத்தில் "பெண்கள் பயான்" நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (16/04/2017) ஞாயிறு மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" மில்லுத்தெரு சகோதரர் உசேன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (15/04/2017) சனிக்கிழமை மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2இடங்களில் நடைபெற்றது
1)திலகர் தெரு சகோதரி செவத்தாச்சி அம்மா அவர்கள் வீடு,
2)ஜெமிலாம்மாள் காலனி சகோதரி அனிஸ் பாத்திமா அவர்கள் வீடு,
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (18/03/2017)சனிக்கிழமை மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2 இடங்களில் நடைபெற்றது.
1)ஜெமிலாம்மாள் காலனி சகோதரி அனிஸ் பாத்திமா அவர்கள் வீடு,
2)மில்லுத்தெரு சகோதரர் ஆரிபுல்லா அவர்கள் வீடு,
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (11/03/2017) சனிக்கிழமை மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2இடங்களில் நடைபெற்றது.
1)மில்லுத்தெரு சகோதரர் இப்ராஹீம் ஷா அவர்கள் வீடு,
2)கலைவாணர் வளைவு சகோதரர் ரபீக் அவர்கள் வீடு,
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (05/03/2017) ஞாயிறு மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2 இடங்களில் நடைபெற்றது.
1)கே.டி.ஆர் எஸ்டேட் சகோதரர் அலிமெடிக்கல் வீடு,
2)மில்லுத்தெரு சகோதரர் உசேன் அவர்கள் வீடு,
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (03/03/2017)வெள்ளிக் கிழமை மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" பாரதி தெரு சகோதரர் காமில் வீட்டில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (26/02/2017) ஞாயிறு மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2இடங்களில் நடைபெற்றது.
இடம்
1)மில்லுத்தெரு சகோதரர் சாகுல் வீடு,
2)காந்தி சாலை சகோதரி ஜமீலா அம்மா அவர்கள் வீடு,
உரை
சகோ: இக்பால் (தாயி)
சகோ: வாஸிம் (தாயி)
சகோ: பைஸல்(தாயி)
சகோ: பாத்திமுத்து (தாயி)
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (25/02/2017)சனிக்கிழமை மஃரிபுக்கு பிறகு குமரன் தெரு சகோதரர் சாதிக் அவர்கள் வீட்டில் "பெண்கள் பயான்" நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில்(19/02/2017)ஞாயிறு அன்று மஃரிபுக்குப் பிறகு "பெண்கள் பயான்" கலைவாணர் வளைவு சகோதரர் சலாம் வீட்டில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில்(18/02/2017)சனிக்கிழமை அன்று மஃரிபுக்குப் பிறகு "பெண்கள் பயான்" பாரதி தெரு சகோதரர் காமில்வீட்டில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான்
11/02/2017 நேற்று திருவாரூர் கிளை1ல்
வெங்கலம் அப்துல்காதர் வீட்டில் பென்கள் பயான் நடை பெற்றது இதில் 75 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
ஒருநாள் பெண்கள் தர்பியா திருவாரூர் கிளை
கடந்த 02.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் E&S welcome city மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, சரியாக காலை 10.30 ஆரம்பம் ஆனது இதில் இறையச்சம் என்ற தலைப்பிலும் , தொழுகை செய்முறை விளக்கம், ஜனாசா செய்முறை விளக்கம் இஸ்லாத்தின் இன்றைய பெண்கள் , மற்றும் மறுமை சிந்தனை போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது இதனை அந் நூர் மதரசா மாணவிகள் சிறப்பாக நடத்தி கொடுத்தனர். வருகை தந்த அனைவர்க்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் 250 பெண்கள்களுக்கு மட்டும்தான் திட்டம் இட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தோம் ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் கிட்டதட்ட 350 பெண்களுக்கு மேல் வந்து இருந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சி பெண்களை கொண்டே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கும் நிறைவடைந்தது .இந்த நிகழ்ச்சியை நல்லபடி ஆக்கி தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.



+copy.jpg)
+copy.jpg)
+copy.jpg)
+copy.jpg)





















