அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (18/03/2017)சனிக்கிழமை மஃரிபுக்கு பிறகு "பெண்கள் பயான்" 2 இடங்களில் நடைபெற்றது.
1)ஜெமிலாம்மாள் காலனி சகோதரி அனிஸ் பாத்திமா அவர்கள் வீடு,
2)மில்லுத்தெரு சகோதரர் ஆரிபுல்லா அவர்கள் வீடு,
அல்ஹம்துலில்லாஹ்...