அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (18/03/2017) சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு "மெகாபோன்"தெருமுனை பிரச்சாரம் 6 இடங்களில் நடைபெற்றது.
இடம்
1)சின்ன மேட்டுப்பாளையம்(இஸ்லாத்தின் பார்வையில் உணவு,
2)கலைவாணர் வளைவு (தொழுகையின் அவசியம்),
3)பாரதி தெரு(அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்),
4)ஜெமிலாம்மாள் காலனி(கியாமத் நாள்),
5)குமரன் நகர் (ஸலாம் சொல்வதின் முக்கியத்துவம்),
6)கே.டி.ஆர் எஸ்டேட் (அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்),
உரை
சகோ: பைஸல் (தாயி)
சகோ:வாஸிம் (தாயி)
சகோ:ஆபித் (தாயி)
அல்ஹம்துலில்லாஹ்...