FLASH NEWS : coming soon ......... -

தெருமுனை பிரச்சாரம

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (14/03/2017) செவ்வாய் மஃரிபுக்கு பிறகு "தெருமுனை பிரச்சாரம்" 7 இடங்களில் நடைபெற்றது.

                    இடம்
1)சின்ன மேட்டுப்பாளையம்(இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை)
2)கலைவாணர் வளைவு(நரகத்தில் தள்ளும் இணைவைப்பு)
3)பாரதித் தெரு(ஸலாமின் முக்கியத்துவம்)
4)ஜெமிலம்மாள் காலனி(நரகத்தில் தள்ளும் இணைவைப்பு)
5)குமரன் நகர்(தொழுகையின் அவசியம்)
6)கே.டி.ஆர் எஸ்டேட்(தொழுகையின் அவசியம்)
7)ஐ.பி.கோயில் தெரு(ஸலாமின் முக்கியத்துவம்)

                  உரை
சகோ: நியாஸ் (தாயி)
சகோ: வாஸிம் (தாயி)
சகோ: ஆபித் (தாயி)

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved