skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி கடந்த 07.07.2013 அன்று மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் நடைபெற்றது இதில் அப்துல் சாகிர் அவர்கள் "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று திரளான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!.