skip to main |
skip to sidebar
TNTJ திருவாரூர் கிளையின் சார்பாக 07.07.2013 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு திருவாரூர் மஸ்ஜிதுத் தக்வாவில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் கிளைதாவா பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக விதாதிக்கப்பட்டு, இன்னும் வீரியத்துடன் பணிகளை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.