FLASH NEWS : coming soon ......... -

நோன்பு கஞ்சி வினியோகம் : திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையின் சார்பாக 11.7.2013 அன்று முதல் நோன்பு கஞ்சி வினியோகம் நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமுகத்தினரும் வாங்கி செல்கின்றனர்.
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved