அஸ்ஸலாமு அலைக்கும்...
*பெண்கள் பயான்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளையின் சார்பாக*
22.10.2023அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு
*சகோ ஆசாத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.*
இதில்
ஆலிமா *பாத்திமுத்து (யூதர்களும் தொடரும் சூழ்ச்சிகளும்)*
சகோதரி *ஜவஹர் நிஷா* (அர்-ரலியா மாணவி) *கண்ணியம் பேணுவோம்.*
ஆகியவர்கள் உரையாற்றினார்கள்.
*இதில் சுமார் 50* மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்
*அல்ஹம்துலில்லாஹ்..*