#TNTJ_CoronaWarriors
#TNTJ_SocialActivities
#TNTJ_TVRBRANCH-1
ஓர் உயிரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு திருவாரூர் நகர கிளைகள் சார்பாக 22/10/2023 அன்று
*முத்து என்ற சகோதரர் மூலம்*
*B+ve இரத்தம் 1 unit-* வழங்கப்பட்டது.
*அல்ஹம்துலில்லாஹ்*.
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*திருவாரூர் கிளைகள்*
*திருவாரூர்(வடக்கு)*
*மாவட்டம்*
அவசர இரத்த தான தேவை தொடர்புக்கு மாவட்ட *மருத்துவ அணி*
*7402046509*
*ஆம்புலன்ஸ் தேவைக்கு 7402046510*