தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*
17.12.2022 அன்று காலை
*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாட்டிருக்காக*
*⭕புள்ள தெரு*
*⭕சின்ன பள்ளிவாசல் தெரு*
*⭕படேகான் தோட்டம்*
ஆகிய பகுதிகளில்
*பெண்கள் குழு தாவா அழைப்பு பணி செய்யபட்டது.*