தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*திருவாரூர் நகர கிளைகள் சார்பாக*
18.12.2022 அன்று இஷா தொழுகைக்கு பிறகு
*பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு சம்பந்தமாக*
செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
*இதில் கீழ்க்கண்ட பொறுப்பபுகள் பிரிக்கப்பட்டது*
தனி நபர் தாவா - *செய்யது அஹமது*
தெருமுனை பிரச்சாரம் - *தமிமுன் அன்சாரி*
பெண்கள் பயான் - *மீரான்*
டிசைனிங் ஒர்க் சமூக வளைதல விளம்பரம் மற்றும் போஸ்டர் ஒட்டுதல் - *பிலால்&ரஃவுப்*
ஆவணங்கள் சேமிப்பு மற்றும் தொகுப்பு - *ரஃபி&ஹாத்தீம்*
குறும் படம் மற்றும் கண்காட்சி- *சுல்தான்*
நோட்டீஸ் விநியோகம் - *ஹாஜி&அனஸ்*
அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அனுமதி பெறுவது - *செல்லப்பா அண்ணன்*
அல்ஹம்துலில்லாஹ்...