FLASH NEWS : coming soon ......... -

Food drive

*#232_Food_drive*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 232வது முறையாக...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்* 

*திருவாரூர் கிளை 1ன் சார்பில் 1 16/10/2022 அன்று * 232வது (Food Drive) நடைபெற்றது. சாலையோரத்தில் இருக்கும் 30 நபர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

*அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)*

*திருக்குர்ஆன் 76:8-9*-

#food_drove

*அஸ்ஸலாமு அலைக்கும்...* 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் கிளை 1 ன்* சார்பாக *03.09.22 அன்று சுமார் 6 ஏழை* குடும்பங்களுக்கு மாதாந்திர *மளிகை சாமான்கள்* வழங்கப்பட்டது..

 *அல்ஹம்துலில்லாஹ்..*

#food_drive

*#225_Food_drive*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 225 வது முறையாக...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்* 

*திருவாரூர் கிளை 1ன் சார்பில் 28/08/2022 அன்று * 225வது (Food Drive) நடைபெற்றது. சாலையோரத்தில் இருக்கும் 30 நபர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

*அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)*

*திருக்குர்ஆன் 76:8-9*-

#FOOD_DRIVE

#TNTJ_திருவாரூர்_கிளை

#இன்றைய_சமூக_வலைதளங்களுக்கான_புகைப்படம்

#சமூக_வலைதளங்கள்_வாட்ஸ்அப்_ஸ்டேட்டஸ்

#tntj_tvr

12/02/2021/2

#TNTJDailyTitbits.

#TNTJ_திருவாரூர்_கிளை

#இன்றைய_சமூக_வலைதளங்களுக்கான_புகைப்படம்

#சமூக_வலைதளங்கள்_வாட்ஸ்அப்_ஸ்டேட்டஸ்

#tntj_tvr

10/02/2021/2

#TNTJDailyTitbits.

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (24/09/2017) ஞாயிறு மஃரிபுக்கு பிறகு பாரதி தெரு சகோதரர் ஈமான் அவர்களது இல்லத்தில் "பெண்கள் பயான்" நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (16/09/2017) சனிக்கிழமை காலை பேருந்து நிலையம், கடைத்தெரு மேலும் மக்கள் கூடும் இடங்களிலும் "நிலவேம்பு கசாயம்" 1000 நபருக்கும் . மேலும் "டெங்கு காய்ச்சல்" விழிப்புணர்வு நோட்டீஸ் 1000 வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...

இரவுத்தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் மில்லுத்தெரு சகோதரர் இக்பால் அவர்கள் வீட்டில் இரவு தொழுகை நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்...

இரவு தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் இரவுத்தொழுகை கே.டி.ஆர் எஸ்டேட் சகோதரர் கலீல் வீட்டில் நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்...

Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved