FLASH NEWS : coming soon ......... -

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (16/09/2017) சனிக்கிழமை காலை பேருந்து நிலையம், கடைத்தெரு மேலும் மக்கள் கூடும் இடங்களிலும் "நிலவேம்பு கசாயம்" 1000 நபருக்கும் . மேலும் "டெங்கு காய்ச்சல்" விழிப்புணர்வு நோட்டீஸ் 1000 வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved