FLASH NEWS : coming soon ......... -

#FOOD_DRIVE

 



*#225_Food_drive*


*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 225 வது முறையாக...*


*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*

*திருவாரூர் வடக்கு மாவட்டம்* 


*திருவாரூர் கிளை 1ன் சார்பில் 28/08/2022 அன்று * 225வது (Food Drive) நடைபெற்றது. சாலையோரத்தில் இருக்கும் 30 நபர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது.*


*அல்ஹம்துலில்லாஹ்...*


*அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)*


*திருக்குர்ஆன் 76:8-9*-

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved