திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 12-10-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் மாணவர்களை தனியாக வைத்து தொழுகை குறித்து விளக்கப்பட்டது
இதில் சகோ.அனஸ் அவர்கள் இந்த பயிற்சியை வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
பின்னர் விடுமுறை இரண்டு நாளும் அணைத்து வக்து தொழுகைக்கு பிறகும் ஒரு துவா மனனம் செய்வது என மாணவர்கள் உறுதி எடுத்து கொண்டனர்
-