skip to main |
skip to sidebar
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 12-10-2013 அன்று அசர் தொழுகைக்கு பின் மாணவர்களை தனியாக வைத்து தொழுகையின் முதல் துவா மன்னனாம் செய்தார்கள் இதில் சகோ.சாதிக் அவர்கள் இந்த பயிற்சியை வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். -