




திருவாரூர் மஸ்ஜித் தக்வா பள்ளியில் 29.08.2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்கிளை மாணவர் அணிசார்பாக இப்தார் பயான் நடைப்பெற்றது இதில்மார்க்க அறிவு சம்மந்தமாக சகோ . பாரூஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்