FLASH NEWS : coming soon ......... -

ஃபித்ராவை தர்மம் வாரி வழங்கிடுவீர்

அல்லாஹ்வின் அருளால்,ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வசூல் செய்து ஃபித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று வினியோகம் செய்து வருகிறது. பெருநாளில் உணவு சமைப்பதற்கான பொருள்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் எழை குடும்பங்கள் பயன்பெற்றன.ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.
எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:9865962542,9865132428,9842082205


ஒரு நபருக்கு ஃபித்ரா தொகையாக ரூபாய் 60 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.


குறிப்பு: உங்களின் பகுதிகளில் வசிக்கும் ஃபித்ராவை பெற தகுதியான வீடுகள் பற்றிய விபரங்களையும் மேலே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved