




திருவாரூர் மஸ்ஜித் தக்வா பள்ளியில் ஒற்றைபடை இரவுகள் சிறப்பாக நடை பெற்றது இதில் முதல் நாள் 31.08.2010 சகோ சஹாபுதீன் மறுமை வெற்றி குறித்து மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார். முன்றாம் நாள் சகோ பாருஜ் சுயபரிசோதனை குறித்து மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார். இதன் இடையல் மார்க்கம் சமந்தமாக ஆலோசனையும் சையபட்டு