மஸ்ஜித் தக்வா பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க அறிவு போட்டி நடைப்பெற்று வருகிறது இதில் போட்டியாளரகளாக பெண்கள் =28 ஆண்கள்=19 பேரும் களத்தில் உள்ளனர்..
இன்ஷா அல்லாஹ்
முதல் பரிசு 1 கிராம் தங்கநாணயம் இரண்டாம் பரிசு 1/2 கிராம் தங்கநாணயம் மூன்றாம் பரிசு 1/4 கிராம் தங்கநாணயம்