










தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் நகரத்தின் சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9.9.2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது மற்றும் இதர ஊர்களுக்கு முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 240 க்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் 230 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. www.tntj.net யில் காண click here