FLASH NEWS : coming soon ......... -

தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (14/04/2017) வெள்ளிக் கிழமை மஃரிபுக்கு பிறகு "மெகாபோன்" தெருமுனை பிரச்சாரம் 4 இடங்களில் நடைபெற்றது.

                  இடம்
1)சின்ன மேட்டுப்பாளையம்,
2)கலைவாணர் வளைவு,
3)பாரதி தெரு,
4)ஜெமிலாம்மாள் காலனி,

                  உரை
சகோ: மீரான் (தாயி)
சகோ: பைஸல் (தாயி)
சகோ: ஆபித் (தாயி)

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved