FLASH NEWS : coming soon ......... -

என்ன படிக்கலாம் நோட்டீஸ் வினியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில் (28/04/2017) வெள்ளிக்கிழமை அன்று மாலை "எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்" நோட்டீஸ் வீடு வீடாக சென்று 200 நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved