அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (26/02/2017)ஞாயிறு அன்று காலை 10மணி முதல் மாலை 5மணி வரை திருவாரூர் அருகாமையில் உள்ள ஆந்தகுடி மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மாற்றுமத சகோதரர்களுக்கு "தாவா" செய்து
1)யார் இவர் 350நோட்டீஸ்,
2)இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை 250 நோட்டீஸ்,
3)மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகம்,
4)முஸ்லிம் தீவிரவாதிகள் 4 புத்தகம்,
5)முஸ்லிம் தீவிரவாதிகள் எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் 18,
6)அல்லாஹ்வின் தூதர் அழகிய முன்மாதிரி 50 புத்தகம்,
இவைகள் அனைத்தும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...