அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (26/02/2017) ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 5மணிவரை திருவாரூர் அருகாமையில் உள்ள ஆந்தகுடி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் 14இடங்களில் தொடர் "மெகாபோன்" தெருமுனை பிரச்சாரம் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது.
உரை
1)சகோ: நியாஸ் (தாயி)
2)சகோ: பைஸல் (தாயி)
3)சகோ: வாஸிம் (தாயி)
4)சகோ: ரிஸ்வான் (தாயி)
அல்ஹம்துலில்லாஹ்...