அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (10/02/2017)வெள்ளிக் கிழமை அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு "தாவா" செய்து "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" குறுந்தகடும், "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகமும் வழங்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்...