FLASH NEWS : coming soon ......... -

தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

திருவாரூர் கிளை2ன் சார்பில்(12/02/2017)ஞாயிறு மஃரிபுக்குப் பிறகு "மெகாபோன்" தெருமுனைப் பிரச்சாரம் 3இடங்களில் (சின்ன மேட்டுப்பாளையம், பாரதித் தெரு,கலைவாணர் வலைவு) நடைபெற்றது,

            தலைப்பு
இஸ்லாத்தின் பார்வையில் சுவர்க்கம்,
இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை,

                 உரை
சகோ: ஃபைசல்
சகோ: வாசிம்

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved