FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை



திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நகராட்சி பள்ளியில் 29/07/2014 அன்று சிறப்பாக நடை பெற்றது. இதில் சாகிர் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் ஆண்கள்/பெண்கள் கலந்து கொண்டனர் ,அல்ஹம்துல்லாஹ்.
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved