திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 14-06-2014 அன்று மரணம் முதல் மறுமை வரை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ”அச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள் ” என்ற தலைப்பிலும் சகோ. தாவூத் கைசர் அவர்கள் “மரணமும் பின்தொடரும் மன்னரையும் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்……………………………..