திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 11/07/2013 முதல் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் இரவு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் தொழுகை முடிந்தவுடன் 20 நிமிடங்களுக்கு மார்க்க சொற்பொழிவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கின்றான் அல்ஹம்துலில்லாஹ்...
