திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 19-5-2013 அன்று கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் தேர்வு மூலம் பரிசுகள் வழங்கும் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோடைக்கால பயிற்சி முகாம் 01/05/2013 முதல் 17/05/2013 வரை தக்வா பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இறுதி நாளான 19/05/2013 அன்று மாணவ மாணவிகளுக்கு தேர்வு வைக்கப்பட்டு முதல் 3 இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கும்,விடுமுறை எடுக்காமல் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது