தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக 10.03.2013 அன்று பெண்கள் மார்க்க அறிவு போட்டிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்போட்டியில் 38 நபர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மொத்தம் 8750 ரூபாய் பரிசு பொருட்கள் மற்றும் மார்க்க புத்தகம் கள் வழங்கப்பட்டது.
பெண்கள் கேட்டு கொண்டதன் அடிபடையில் முகங்கள் மறைக்கபட்டது