கடந்த 24.02.2012அன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் மாற்று மத சகோதரருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ,வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் ,மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அர்தமுள்ள இஸ்லாம் புத்தகம், இலவசமாக விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்க்கு தஃவா செய்யப்பட்டது...