skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை சார்பாக 13.02.2013 அன்று பாரதி முதியோர் இல்லத்திற்கு சிறுவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டு அவர்கள் குறைகள் விசாரிக்க பட்டது மேலும் பழங்கள் மற்றும் ப்ரெட் பக்கெட் கொடுக்கபட்டது அல்ல்ஹதுல்லாஹ்..