skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை சார்பாக 16-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 08.00 மணியளவில்மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தக்வா பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் 20-01-2013 தேதி நடக்க இருக்கும் "பொது கூட்டம் " சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.