skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி கடந்த ௦13.11.2012 அன்று நடைபெற்றது இதில் சாகீர் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் ஆண்கள்,குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்!...