திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை வரதட்சணை நபி வழி திருமணம் தக்வா பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ”எளிய திருமணங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
திருவாரூர் கிளை நபி வழி திருமணம்
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை வரதட்சணை நபி வழி திருமணம் தக்வா பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ”எளிய திருமணங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
கிளை செய்திகள்