



திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் முன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் அப்துல் ஹமீது M.I.S.C மற்றும் அனஸ் நபீல் ஆகியோர் ஷிர்க்,ஒடுக்கத்துப் புதன்,வட்டி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.