
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 15-01-2012 கிறிஸ்துவ சமுதாய சகோதரர்களுக்கு மூன்று (3) கிறித்தவத் தேவாலயங்கள் வாசலில் நின்று தாவா செய்யப்பட்டது. இந்த தஃவாவின் போது கிறிஸ்துவ சகோதரர்களிடம் கர்த்தரின் அறிவுரைகள் நோட்டீஸ் வழங்கப்பட்டது.