அன்புள்ள சகோதரர்களுக்கு, சென்ற ராமதானில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் மௌலவி. பி.ஜைனுலாபிதீன் அவர்கள் ஆற்றிய தொடர் உரை அவரின் இஸ்லாமிய சொற்பொழிவுகளில் ஒரு மகுடமாக அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு அவரின் உரை நிகழ்கால முஸ்லிம்களின் வாழ்கையை படம் பிடித்து காட்டுவதாக உள்ளது. முஸ்லிம்களின் வாழ்கையை இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் அவர் அணுகிய முறை மற்றும் முஸ்லிம்களின் அன்றாட வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இஸ்லாத்தில் அதற்கான தீர்வுகள் ஆகியவைகளை விளக்கிய முறை சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு முஸ்லிம்களும் இஸ்லாத்தை தவறாக விளங்கி வைத்திருப்பவர்களும் மற்றும் மாற்று மதத்தை சார்ந்தவர்களும் தங்கள் வாழ்கையில் ஒருமுறையேனும் முழுமையாக கேட்க வேண்டிய ஒரு முழுமையான அற்புதமான வாழ்வியல் தொடர்தான் இந்த உரை.
இஸ்லாம் கூறும் குடும்பவியல்