அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (09/03/2017)வியாழன் மஃரிபுக்கு பிறகு 7இடங்களில் "மெகாபோன்" தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு
1)தொழுகையின் அவசியம்,
2)மரணமும் மனிதர்களும்,
3)அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)
4)உலக அதிசயம் திருக்குர்ஆன்,
இடம்
1)சின்ன மேட்டுப்பாளையம்,
2)கலைவாணர் வளைவு,
3)பாரதி தெரு,
4)ஜெமிலா காலனி,
5)குமரன் நகர்,
6)கே.டி.ஆர் எஸ்டேட்,
7)மில்லுத்தெரு,
உரை
சகோ: பைஸல் (தாயி)
சகோ: வாசிம் (தாயி)
அல்ஹம்துலில்லாஹ்...