அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில் (04/02/2017) சனிக்கிழமை இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கு "தாவா" செய்து "இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை" மேலும் "யார் இவர்" சுமார் 600 நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...