அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் கிளை2ன் சார்பில் (21/01/2017) சனிக்கிழமை அன்று நாகை பைப்பாஸ் ரோட்டில் உள்ள கடைகளிலும், கே.டி.ஆர் நகரில் உள்ள வீடுகளிலும் (ஆம்புலன்ஸ்,உணர்வு, ஏகத்துவம்,திருக்குர்ஆனைபடியுங்கள்) 100 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்...