skip to main |
skip to sidebar
தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக 06.10.2014 அன்று பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது, இதில் நூற்றுக்கனக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர், இதில் சகோ. A. அப்துல் ரஹ்மான் (மாநில செயலாளர்) உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..