skip to main |
skip to sidebar
கடந்த 16.09.2014 அன்று குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தனது உடமையை துளைத்து விட்டனர் தவித்த நிலையை அறிந்த ஒரு சகோதரர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் குடுத்தார் அங்கு சென்ற நமது சகோதர்கள் அவர்களுக்கு ஊர் செல்வதற்கு 3500 பணம் வழங்கப்பட்டது அல்ஹம்துல்லாஹ்.........