FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளையில் பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

17-08-2014 ஞாயிற்று கிழமை மாலை சரியாக 07.00மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் ,பீர் முஹமது  தலைமைல் திருவாரூர் கிளையில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்

தலைவர் : முஹமத் இக்பால்
செயலாளர் : ஜாகிர் ஹுசைன்
பொருளாளர் : சாகுல் ஹமீது (செல்லப்பா)
துணை தலைவர் : சையது முகம்மது மிஸ்பாஹி
துணை செயலாளர்கள் : அனஸ் நபீல்
 
மருத்துவர் அணி செயலாளர் : சதாம் ஹுசைன்
தொண்டர் அணி செயலாளர் : அர்சத்
மாணவரணி  : ஹாஜி அபு தாஹிர் 
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved